• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

IPL 2025: நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
IPL 2025: நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் IPL மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி.

33 வயதான நடராஜன், கடந்த 2017 முதல் IPL கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முதல் சீசனை பஞ்சாப் கிங்ஸ் (அப்போது ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’) அணிக்காக விளையாடினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.

மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தது. 61 IPL போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. இந்நிலையில், அவரை ஏலத்தில் வாங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் வாங்க முன்வந்தன. இறுதியில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி.

The post IPL 2025: நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி appeared first on Thinakaran.

Read More

Previous Post

சீன மொழி பெயர் பலகை குறித்து விமர்சித்த மகாதீருக்கு கண்டனம் தெரிவித்த சுற்றுலாத் துறை அமைச்சர் | Makkal Osai

Next Post

மகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் | Too close for comfort Victory margin lowest at 162 for AIMIM candidate, 208 for Patole

Next Post
மகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் | Too close for comfort Victory margin lowest at 162 for AIMIM candidate, 208 for Patole

மகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் | Too close for comfort Victory margin lowest at 162 for AIMIM candidate, 208 for Patole

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin