• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 5:50 PM IST

விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் தோனி செயல்பட்டாலும், வெற்றிக்காக அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அவரால் முன்பை போல பேட்டிங் செய்ய முடியவில்லை.

தோனி கேப்டன் கூல் என அழைக்கப்பட காரணம், அவரின் பொறுமையான பண்பு தான். களத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து தனது திட்டங்களை செயல்படுத்துவார். அப்படியான தோனி, நிதானத்தை இழந்த சம்பவமும், அந்த சம்பவம் தான் செய்த மிகப்பெரிய தவறு என தோனியே வருத்தப்படும் அளவுக்கு இருந்தது என்றால் யோசித்துப் பாருங்கள்.தோனி கேப்டன் கூல் என அழைக்கப்பட காரணம், அவரின் பொறுமையான பண்பு தான். களத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து தனது திட்டங்களை செயல்படுத்துவார். அப்படியான தோனி, நிதானத்தை இழந்த சம்பவமும், அந்த சம்பவம் தான் செய்த மிகப்பெரிய தவறு என தோனியே வருத்தப்படும் அளவுக்கு இருந்தது என்றால் யோசித்துப் பாருங்கள்.
தோனி கேப்டன் கூல் என அழைக்கப்பட காரணம், அவரின் பொறுமையான பண்பு தான். களத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து தனது திட்டங்களை செயல்படுத்துவார். அப்படியான தோனி, நிதானத்தை இழந்த சம்பவமும், அந்த சம்பவம் தான் செய்த மிகப்பெரிய தவறு என தோனியே வருத்தப்படும் அளவுக்கு இருந்தது என்றால் யோசித்துப் பாருங்கள்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் பரவிய நிலையில், அது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவரே பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் சிலர், கேப்டன் ருதுராஜை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த தொடரில் தோனி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால் அதற்கு மாற்றமாக தோனியின் பேட்டிங் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் தோனி செயல்பட்டாலும், வெற்றிக்காக அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அவரால் முன்பை போல பேட்டிங் செய்ய முடியவில்லை.

43 வயதாகும் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் ஓய்வு அறிவிப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தோனி அளித்த பதிலில் கூறியதாவது-

ஆண்டுக்கு ஒருமுறை நான் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். எனக்கு 43 வயதாகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடியும்போது ஜூலை மாதத்தில் எனக்கு 44 வயது ஆகும். அடுத்த ஐபிஎல் தொடரை விளையாடுவதற்கு 10 மாத காலம் அவகாசம் உள்ளது.

இதையும் படிங்க – IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

நான் கூடுதலாக இன்னும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை என்னுடைய உடல் நிலைதான் முடிவு செய்யுமே தவிர, என்னால் அதனை தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தோனி பிட்னஸ் ஆக இருந்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

April 06, 2025 5:50 PM IST

Read More

Previous Post

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் – Malaysiakini

Next Post
அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் – Malaysiakini

அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin