• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : டி20 போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள்.. கே.எல்.ராகுல் புதிய சாதனை

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : டி20 போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள்.. கே.எல்.ராகுல் புதிய சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2025 10:06 PM IST

இன்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

கே.எல். ராகுல்கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிராக இன்று டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் இந்த சாதனையை ஏற்படுத்தினார் கே.எல். ராகுல். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

அந்த சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொண்டுள்ள டெல்லி அணி இன்று முக்கியமான ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்துள்ளது. இந்த மேட்சில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் குஜராத் அணியின் ககிசோ ரபாடா வீசிய 6-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார்.

அப்போது அவர் 35 ரன்கள் எடுத்திருந்தபோது 20 ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ராகுல் ஏற்படுத்தினார். முன்னதாக இந்த ரெக்கார்டை விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் ஏற்படுத்தியிருந்தார். அதனை வெறும் 224 இன்னிங்ஸ்களில் எடுத்து சாதித்துள்ளார் கே.எல்.ராகுல்.

உலக அளவில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த மூன்றாவது வீரர் என்ற ரெக்கார்டும் கே. எல். ராகுலால் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 213 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயிலும், 218 இன்னிங்ஸ்களில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமும் வேகமாக 8000 ரன்களை கடந்திருந்தனர்.

இன்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

First Published :

May 18, 2025 10:06 PM IST

Read More

Previous Post

’12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

14ஆம் லியோ புதிய போப் ஆக பதவி ஏற்பு.. இந்தியாவில் சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை துணைத் தலைவர்

Next Post
14ஆம் லியோ புதிய போப் ஆக பதவி ஏற்பு.. இந்தியாவில் சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை துணைத் தலைவர்

14ஆம் லியோ புதிய போப் ஆக பதவி ஏற்பு.. இந்தியாவில் சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை துணைத் தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin