• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஒரே ஓவரில் 3 ரன் அவுட்.. டெல்லி அணிக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஒரே ஓவரில் 3 ரன் அவுட்.. டெல்லி அணிக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 13, 2025 11:46 PM IST

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி எதிர்கொள்ளும் முதல் தோல்வி இதுவாகும்.

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா 18 ரன்களும், ரிக்கெல்டன் 41 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும்  திலக் வர்மா 59 ரன்களும் அதிரடியாக சேர்க்க மும்பை ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கடைசி ஓவர்களில் நமன் திர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து இணைந்த அபிஷேக் போரெல் – கருண் நாயர் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 61 பந்துகளில் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். போரெல் 33 ரன்களில் ஆட்டமிழக்க கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதையும் படிங்க – IPL 2025 : அபிஷேக் சர்மா சதம் அடித்த உடன் காட்டிய வெள்ளை சீட்டில் இருந்த வரிகள் இதுதான்!

கே.எல். ராகுல் 15 ரன்களும், அசுதோஷ் சர்மா 17 ரன்களும், விப்ராஜ் 14 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் 19 ஆவது ஓவரில் டெல்லி அணியின் 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், வெற்றி மும்பை அணியின்  வசம் சென்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First Published :

April 13, 2025 11:46 PM IST

Read More

Previous Post

தவெக தலைவர் விஜய் அதிரடி.. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!

Next Post

ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்   – Malaysiakini

Next Post
ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்   – Malaysiakini

ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்   – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin