• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 16, 2025 6:03 PM IST

IPL 2025 Schedule | ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 18வது சீசன் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெற உள்ளது.

News18News18
News18

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.

74 லீக் போட்டிகளின் அடிப்படையில் முதல் 2 அணிகள் குவாலிஃபையர் 1 எனப்படும் தகுதி போட்டிக்கு முன்னேறும். இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும். இதேபோன்று லீக் போட்டிகளின் பாயின்ட்ஸ் டேபிளில் 3 மற்றும் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபையர் 2 என்ற சுற்றில் விளையாடும்.இந்த குவாலிஃபைர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இவ்வாறாக போட்டி அட்டவணை வடிவமைக்கப்படும்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணி உடன் மோத உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதே போன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று ஐதராபாத் மைதானத்திலும் இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிட்டாலும் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணி மும்பை அணி உடன் 2 போட்டிகளில் விளைாயட உள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கடந்த முறை சிஎஸ்கே மும்பை அணி உடன் ஒரு போட்டியில் மட்டுமே மோதியது. சிஎஸ்கே – மும்பை அணிகள் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

சிஎஸ்கே அணி சேப்பாகத்தில் விளையாட உள்ள போட்டிகள்

மார்ச் 23 – மும்பை இந்தியன்ஸ்

மார்ச் 28 – ஆர்சிபி

ஏப்ரல் 5 – டெல்லி கேப்பிட்டள்ஸ்

ஏப்ரல் 11 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 25 – சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

ஏப்ரல் 30 – பஞ்சாப் கிங்ஸ்

மே 12 – ராஜஸ்தான் ராயல்ஸ்

First Published :

February 16, 2025 6:03 PM IST

Read More

Previous Post

‘கும்பமேளாவே அர்த்தமற்றது..’ – டெல்லி கூட்ட நெரில் குறித்த லாலுவின் கருத்தால் சர்ச்சை | Kumbh is meaningless says  Lalu Prasad

Next Post

Post Office சேமிப்பு திட்டத்திலேயே இதான் பெஸ்ட்… வீட்ல இருந்தே ஈஸியா Investment பண்ணலாம்…

Next Post
Post Office சேமிப்பு திட்டத்திலேயே இதான் பெஸ்ட்… வீட்ல இருந்தே ஈஸியா Investment பண்ணலாம்…

Post Office சேமிப்பு திட்டத்திலேயே இதான் பெஸ்ட்... வீட்ல இருந்தே ஈஸியா Investment பண்ணலாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin