• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐபிஎல் திறமையான இளம் வீரர்களை உருவாக்கும் சிறந்த பள்ளி – ஜோஸ் பட்லர்

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐபிஎல் திறமையான இளம் வீரர்களை உருவாக்கும் சிறந்த பள்ளி – ஜோஸ் பட்லர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 3:42 PM IST

ஜோஸ் பட்லர் IPL இளம் வீரர்களுக்கான சிறந்த பள்ளி என்றும், சுப்மன் கில் அமைதியான தலைவராக இருப்பதாகவும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் புதிய அனுபவம் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜோஸ் பட்லர்ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்

இளம் திறமைகளை உருவாக்கும் சிறந்த பள்ளி போல ஐபிஎல் திகழ்கிறது என்றும்  சிறந்த வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது என அதிரடி ஆடடக்காரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

JioHotstar வழங்கும் சிறப்பு தொடர் “ஜென் கோல்ட்” நிகழ்ச்சியில், Gujarat Titans அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தனது Gujarat Titans பயணத்தை, பழைய அணித் தோழர்களுடன் தனது நட்பை, மற்றும் சுப்மன் கில்லின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது சுப்மன் கில் தலைமையில் விளையாடும் அனுபவம் குறித்து அவர் பேசுகையில், உயர்ந்த அழுத்தமும் எதிர்பார்ப்புகளும் இருக்கும் சூழ்நிலையில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பு. வெளிநாட்டு வீரர்களாக நாங்கள் அவர்களது அழுத்தத்தை முழுமையாக உணர முடியாது. ஆனால் அவர்கள் அதை சிறப்பாக கையாளுகிறார்கள். சுப்மன் மிகவும் நிமிர்ந்த வீரர், அமைதியான தலைவர். அனைவருடனும் தொடர்பு கொள்ளும் சிறந்த நபர். TATA IPL இளம் வீரர்களுக்கான சிறந்த பள்ளி போல, சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் அவர்களைத் தங்களாகவே இருக்க ஊக்குவிக்கிறது“ என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து குஜராத் டைட்டன்ஸ்  அணிக்கான மாற்றம் குறித்து பட்லர் பேசுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் பல பருவங்கள் கழித்து அருமையான நினைவுகளை உருவாக்கிய பின் குஜராத் டைட்டன்ஸ் உடன் விளையாடுவது வித்தியாசமாக உணரப்படுகிறது. ஆனால் புதிய அனுபவத்திற்காக நான் உற்சாகமாக உள்ளேன். இங்கு சூழ்நிலை மிகவும் சீரானதும், சுதந்திரமானதும். ஆஷிஷ் நெஹ்ரா இயக்கும் இந்த நேர்மறையான சூழ்நிலையில் விளையாடுவதையும், அமைதியான இளைய தலைவர் சுப்மன் கில்லுடன் பணிபுரிவதையும் நான் மிகவும் ரசிக்கிறேன்“ என்றார்.

ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சனுடன் உள்ள நட்பு குறித்து பட்லர் பேசுகையில் “சஞ்சுவுடன் நான் ஆண்டுகள் தாண்டி சிறந்த உறவை வைத்திருந்தேன், அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன், அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைக் கவனித்தேன். காலம் மாறினாலும், மற்றும் இப்போது நான் புதிய அணியில் இருப்பினும், அந்த நட்பும் நினைவுகளும் என்றும் என் மனதில் இனிமையாக இருக்கும் — அவை காலத்தைக் கடந்து நிற்கும்” என்றார்.

ஐபிஎல் போட்டிகளை உங்கள் வீடிலிருந்தே காணுங்கள் – நேரலை JioHotstar மற்றும் Star Sports Network இல்!

First Published :

April 29, 2025 3:42 PM IST

Read More

Previous Post

‘இந்தியன் 2 ஃபெயிலியர் ஆனது போல திராவிட மாடல் 2 ஃபெயிலியர் மாடல்’ ஆர்.பி.உதயக்குமார் கிண்டல்!

Next Post

அதிக பார்வையாளர்களுடன் முதல் இடத்தை பெற்ற News18.com..!

Next Post
அதிக பார்வையாளர்களுடன் முதல் இடத்தை பெற்ற News18.com..!

அதிக பார்வையாளர்களுடன் முதல் இடத்தை பெற்ற News18.com..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin