• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஆர்.சி.பி-யின் வெற்றிப் பயணம் தொடருமா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 : ஆர்.சி.பி-யின் வெற்றிப் பயணம் தொடருமா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 23, 2025 2:56 PM IST

கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்யாத பெங்களூரு அணி, அதனை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளது.

ஆர்.சி.பி. - சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆர்.சி.பி. - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஆர்.சி.பி. – சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் லீக் தொடரில் தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் பெங்களூரு அணி ஐதராபாத்துடன் இன்று மோதுகிறது.

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ், ஆர்.சி.பி. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 7 லீக் ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையிலேயே ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடர் கிட்டத்திட்ட இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், 65 ஆவது லீக் போட்டி மழை காரணமாக பெங்களூருவில் இருந்து லக்னோவிற்கு மாற்றப்பட்டது. இதில்,  பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணியுடன் ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

நடப்பு தொடரில் 11 ஆட்டங்களில் 7 அரை சதங்களை அடித்துள்ள பெங்களூரு அணி வீரர் கோலி, இன்றைய ஆட்டத்திலும் தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்யாத பெங்களூரு அணி, அதனை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளது.

அதற்கு எஞ்சிய 2 போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

அதே சமயம், ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி, பெங்களூருவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடவும் வாய்ப்புள்ளது.

எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று கவுரமான முறையில் தொடரை நிறைவு செய்யவும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Read More

Previous Post

மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா தேர்வு: விமர்சனங்களை எதிர்கொள்ளும் கர்நாடகா அரசு! | Tamannaah Bhatia Chosen To Promote Mysore Sandal Soap – Karnataka Faces Flak

Next Post

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த ‘ராணுவ நிபந்தனை’ என்ன?

Next Post
சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த ‘ராணுவ நிபந்தனை’ என்ன?

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin