• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

IPL 2024 SRH vs RCB : சொந்த சாதனையை தகர்த்து சாதனை படைத்த ஹைதராபாத் அணி

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
IPL 2024 SRH vs RCB : சொந்த சாதனையை தகர்த்து சாதனை படைத்த ஹைதராபாத் அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


85

IPL வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்று தனது சொந்த சாதனையை சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி தகர்த்து சாதனை படைத்துள்ளது.

பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக இன்று (15) இடம்பெற்று வரும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்று தனது சொந்த சாதனையை ஹைதராபாத் அணி இவ்வாறு முறியடித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வருட IPL தொடரின் 8 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 277 ஓட்டங்களை பெற்று ஹைதராபாத் அணி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 41 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஹென்ரிச் கிளாஸன் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஹெய்டன் மெக்ரம் மற்றும் அப்துல் சமட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 32 மற்றும் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.



Read More

Previous Post

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – Malaysiakini

Next Post

Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Next Post
Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin