Anushka Sharma: சிஎஸ்கே அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி. வெற்றிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உணர்ச்சிவசப்பட்டனர். ஆர்சிபி 218/5 ரன்கள் எடுத்து, சிஎஸ்கேவை 191/7 என்று கட்டுப்படுத்தி வெற்றியை உறுதி செய்தது.

&w=1200&resize=1200,675&ssl=1)