• Login
Monday, June 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2024 | பஞ்சாப் Vs ஹைதரபாத் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

GenevaTimes by GenevaTimes
April 9, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2024 | பஞ்சாப் Vs ஹைதரபாத் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இதுவரை 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் நீடிக்கிறது. , ஐதராபாத் அணியும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க : ஐயோ தாங்க முடியல.. தோனி வரும் போது ரசலை அலறவிட்ட விசில் – வைரல் வீடியோ

கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் பரபரக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐதராபாத் அணியோ பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. பஞ்சாப் அணியில் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை ஒரே போட்டியில் கவனிக்கத்தக்க வீரராக மாறிய ஷஷாங்க் சிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பஞ்சாப்பின் பவுலர்கள் இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது மட்டுமே பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

ஒவ்வொரு பொம்மைக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது… விருதுநகர் மாரியம்மன் கோவிலின் விநோத வழிபாடு.!


ஒவ்வொரு பொம்மைக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது… விருதுநகர் மாரியம்மன் கோவிலின் விநோத வழிபாடு.!

அதேநேரம், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 211 ரன்களையும், குறைந்தபட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நேரலையை ஒடிடியில் ஜியோ சினிமா செயலியில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

அயோத்தி ராமர் கோயில் சூரிய திலக நிகழ்வு

Next Post

இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம் | apple plans to build 78000 homes for workers

Next Post
இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம் | apple plans to build 78000 homes for workers

இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம் | apple plans to build 78000 homes for workers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin