IPL Records: லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர். இவர் மொத்தம் 6 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 516 ரன்களை அடித்தார். இவரது அதிகபட்சம் 86 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 131.63 ஆகும்.
Read More