• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL பார்ப்பதில் ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. 10 கோடி கட்டண சந்தாதாரர்களை கடந்து ஜியோ ஹாட்ஸ்டார் சாதனை

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL பார்ப்பதில் ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. 10 கோடி கட்டண சந்தாதாரர்களை கடந்து ஜியோ ஹாட்ஸ்டார் சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 27, 2025 6:13 PM IST

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஹாலிவுட் படங்கள், இந்திய திரைப்படங்கள், பிரபல வெப் சீரிஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஐபிஎல்ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளமானது 10 கோடிக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

டாடா ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து ஜியோ ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஹாலிவுட் படங்கள், இந்திய திரைப்படங்கள், பிரபல வெப் சீரிஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அத்துடன், உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் லீக் ஆக கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் தளம் நேரலையாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10 கோடி கட்டண சந்தாதாரர்கள் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு உள்ளனர். இது இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் தரமான கண்ட்டென்ட்களுக்கு ரசிகர்கள் மத்தியில், பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜியோ ஹாட்ஸ்டார் தலைமை செயல் அதிகாரி கிரண்மணி கூறுகையில், “நாங்கள் எப்போதும் உலக தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்துகிறோம். எங்களுடைய தொலைநோக்கு திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இந்த 10 கோடி சந்தாதாரர்கள் வந்திருப்பதை பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க – IPL 2025 : முதல் வெற்றியை பெறுமா லக்னோ அணி? சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் இன்று மோதல்

ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் குறைந்த பட்சம் ரூ. 299-க்கு அதிகமாக மார்ச் 17 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு 90 நாட்களுக்கு கட்டணம் இன்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேவை வழங்கப்படுகிறது.

First Published :

March 27, 2025 6:13 PM IST

Read More

Previous Post

உங்க வீட்டு ஏசி வாங்கி 8 வருஷம் ஆகிட்டா? மத்திய அரசு ஹேப்பி நியூஸ்

Next Post

"தொடங்கியது ரம்ஜான் பண்டிகை Vibe" – ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

Next Post
"தொடங்கியது ரம்ஜான் பண்டிகை Vibe" – ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

"தொடங்கியது ரம்ஜான் பண்டிகை Vibe" - ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin