• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Investment : வங்கி சேமிப்பு மட்டுமல்ல.. இந்த முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த வருமானத்தை தரும்..

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Investment : வங்கி சேமிப்பு மட்டுமல்ல.. இந்த முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த வருமானத்தை தரும்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிப்ரவரி முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாக 100 அடிப்படைப் புள்ளி (1%) ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான முக்கிய வங்கிகள் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தன.

ஜூன் 30, 2025 நிலவரப்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற திட்டங்களின் விகிதங்கள் மாறாமல் உள்ளன. மேலும் அவை 2025–26 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டிற்குப் பொருந்தும்.

இந்தச் சூழலில், FD முதலீடுகளைக் கருத்தில் கொள்பவர்கள், அரசு சிறு சேமிப்புத் திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) போன்ற வங்கிகளின் வட்டி விகிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏனெனில், அரசால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டங்கள் பல தற்போது மிகவும் நல்ல வருமானத்தை வழங்குகின்றன.

நீங்கள் 5 வருட குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பினால், பின்வரும் அரசு திட்டங்கள் நல்ல வருமானத்தை வழங்குகின்றன:

அஞ்சலக வைப்புத்தொகை (POTD): 5 ஆண்டு காலம்: அனைத்து முதலீட்டாளர்களுக்கும் 7.5% வட்டி வழங்குகிறது

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): 5 வருட காலம்: 7.7% வட்டி வழங்கப்படுகிறது

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): மூத்த குடிமக்களுக்கு மட்டுமே 8.2% வழங்குகிறது.

பொறுப்பு துறப்பு : பொதுவான தகவல்கள் இங்கே வழங்கப்பட்டாலும் முதலீடு செய்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிபுணர்களை ஆலோசிப்பது அவசியம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 14, 2025 8:35 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Investment : வங்கி சேமிப்பு மட்டுமல்ல.. இந்த முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த வருமானத்தை தரும்..

Read More

Previous Post

‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ – சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு | Saina Nehwal Parupalli Kashyap decide separating from marriage life

Next Post

விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு! | Subhanshu Shukla team leaves space station – will return to Earth tomorrow

Next Post
விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு! | Subhanshu Shukla team leaves space station – will return to Earth tomorrow

விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு! | Subhanshu Shukla team leaves space station - will return to Earth tomorrow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin