• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

Intel நிறுவனத்துக்கான $11.5 பில்லியன் மானியம் குறைக்கப்படும் என்கிறது அமெரிக்கா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
Intel நிறுவனத்துக்கான $11.5 பில்லியன் மானியம் குறைக்கப்படும் என்கிறது அமெரிக்கா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், Intel நிறுவனத்துக்கான மானியத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறது.

கணினிச் சில்லுச் சட்டத்தின்கீழ் அமெரிக்க அரசாங்கம் அந்நிறுவனத்துக்கு 8.5 பில்லியன் அமெரிக்க டாலரை கணினிச் சில்லு மானியமாக வழங்குகிறது. இந்நிலையில் இனி அது 8 பில்லியன் அமெரிக்க டாலருக்குக்கீழான தொகைக்குக் குறைக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மானியக் குறைப்பின்போது, அமெரிக்க ராணுவத்திற்கு கணினிச் சில்லு தயாரிப்பது தொடர்பில் இன்டெல் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தமும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஒஹையோவில் உள்ள கணினிச் சில்லுத் தொழிற்சாலைகளில் இன்டெல் திட்டமிட்டிருந்த முதலீடுகள் தாமதமாகும் என்று அந்நிறுவனம் கூறியது. அதையடுத்து அரசாங்கம் மானியக் குறைப்பு குறித்து முடிவெடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிபர் பைடனின் நிர்வாகம், இன்டெல் அதன் முதலீடு தொடர்பான கடப்பாட்டை 56 ஆண்டுகால வரலாற்றில் ஆகப் பெரிய காலாண்டு இழப்பைச் சந்தித்ததால், செலவுக் குறைப்பு தொடர்பான நெருக்குதலை எதிர்கொள்கிறது இன்டெல். இதையடுத்து ஏறத்தாழ 15,000 பேரை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை அது மேற்கொண்டுவருகிறது.

Previous articleசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலா?



Read More

Previous Post

2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை | 140 women, girls killed on average per day by 2023: UN shock report

Next Post

இன்று க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

Next Post
இன்று க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

இன்று க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin