• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Infosys நிறுவனத்திற்கு பல லட்சம் அபராதம்.. நாராயணமூர்த்தி செய்த மாபெரும் தவறு!

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Infosys நிறுவனத்திற்கு பல லட்சம் அபராதம்.. நாராயணமூர்த்தி செய்த மாபெரும் தவறு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் பங்குதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், ரூ.5.89 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இருக்கிறது. ஐடி ஜாம்பவான் நாராயணமூர்த்தியின் பல்வேறு திட்டங்களால் அடிக்கடி தலைப்புச் செய்தியில் இடம்பெறும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தற்போது கனடா அரசால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த டிச.31, 2020ஆம் ஆண்டிற்கான பணியாளர் சுகாதார வரியை குறைவாக செலுத்தியதால், கனடா அரசு இந்திய மதிப்பில் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

விளம்பரம்

மேலும் படிக்க: ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ ஒதுக்கீடு நிறைவு – யார் யாருக்கு கிடைத்திருக்கிறது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு கனடா அரசாங்கம் விதித்துள்ள அபராதத்தால், பங்குதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் எந்தவிதமான தாக்கமும் இல்லை என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பங்குதாரர்களின் அச்சத்தையும் தாண்டி, இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்ஃபோசிஸ் பங்குகள் ஏற்றத்துடனே தொடங்கியுள்ளன.

.

Read More

Previous Post

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ!

Next Post

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு சர்ச்சை: அதிபரின் பொருளாதார ஆலோசகர் விலகல் | spark over Nepal new 100 rupee note President s economic advisor quits

Next Post
நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு சர்ச்சை: அதிபரின் பொருளாதார ஆலோசகர் விலகல் | spark over Nepal new 100 rupee note President s economic advisor quits

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு சர்ச்சை: அதிபரின் பொருளாதார ஆலோசகர் விலகல் | spark over Nepal new 100 rupee note President s economic advisor quits

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin