• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி.. தென்னாப்பிரிக்க அணி பவுலிங்… | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி.. தென்னாப்பிரிக்க அணி பவுலிங்… | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 5:05 PM IST

உலகக்கோப்பை மகளிர் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணி இன்று மோதுகிறது

டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்கள்
டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்கள்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றில் சற்று தடுமாறிய இந்திய அணி, அரையிறுதியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவி மும்பையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவிருந்த இந்த போட்டி மழை காரணமாக 5 மணிக்கு தொடங்கியது. இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா பெற்ற தோல்விக்கு இறுதிப் போட்டியில் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள தென் ஆப்பிரிக்காவும் கோப்பையை வெல்ல போராடும் என்பதில் ஐயமில்லை. எனினும், இன்று போட்டி நடைபெறும் நவி மும்பை மைதானத்தில், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து அதீத பலத்தை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளதால், இன்றைய போட்டியிலும் அதே அதிரடி தொடருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி இந்த முறை மகுடம் சூடுமா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 02, 2025 5:04 PM IST

Read More

Previous Post

CMS-03 Satellite | இந்திய கடற்படை, விமானப்படை வலுவடையும்.. விண்ணில் பாய்ந்த சி.எம்.எஸ். 03 செயற்கைக்கோள் | இந்தியா

Next Post

ரூ.44,385 கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யம்… ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணக்கார இந்தியர்…! | வணிகம்

Next Post
ரூ.44,385 கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யம்… ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணக்கார இந்தியர்…! | வணிகம்

ரூ.44,385 கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யம்... ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணக்கார இந்தியர்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin