• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்.. 298 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்.. 298 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 8:40 PM IST

ஜெமிமா ரோட்ரிகஸ் 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும் சேர்த்தனர்.

மேட்ச்சின்போது..
மேட்ச்சின்போது..

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 298 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர்கள் களம் இறங்கியுள்ளனர்.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில் இறுதிப் போட்டி நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மழை குறுக்கிட்டதன் காரணமாக 3 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் 5 மணிக்கு ஆரம்பித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லோரா வோல்வாரட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷெபாலி வர்மா 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் குவித்தது. இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர்கள் களம் இறங்கியுள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 02, 2025 8:40 PM IST

Read More

Previous Post

இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்க்கப்போகும் CMS-03 செயற்கைக்கோள்! இதில் இருக்கும் சிறப்புகள் என்ன தெரியுமா? | இந்தியா

Next Post

திருமணத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை முன்பதிவு செய்ய எவ்வளவு செலவாகும்?

Next Post
திருமணத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை முன்பதிவு செய்ய எவ்வளவு செலவாகும்?

திருமணத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை முன்பதிவு செய்ய எவ்வளவு செலவாகும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin