• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Indonesia Train Accident | ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விரைவு ரயில்கள்… இந்தோனேசியாவில் கோர விபத்து! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Indonesia Train Accident | ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விரைவு ரயில்கள்… இந்தோனேசியாவில் கோர விபத்து! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 28, 2026 10:40 AM IST

இந்தோனேசியா விரைவு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட நிலையில், பெட்டியின் ஜன்னல்களை உடைத்தெறிந்து பயணிகளை மீட்டுள்ளனர் மீட்புப்படையினர்.

ரயில் விபத்து
ரயில் விபத்து

இந்தோனேசியாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் பெகாசி ரயில் நிலையத்தில் நேற்றிரவு புறநகர் ரயில் மற்றும் நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் புறநகர் ரயிலின் சில பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ரயில் பெட்டியின் ஜன்னல்களை உடைத்தெறிந்துவிட்டு உள்ளே சிக்கியிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், நான்கு பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 28, 2026 10:40 AM IST

Read More

Previous Post

Virat Kohli | ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி…. தனித்துவ வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!

Next Post

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் – Sri Lanka Tamil News

Next Post
பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் – Sri Lanka Tamil News

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin