• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Indonesia | திடீரென வெடித்துச் சிதறிய எரிமலை… மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு நேர்ந்த சோகம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Indonesia | திடீரென வெடித்துச் சிதறிய எரிமலை… மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு நேர்ந்த சோகம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 09, 2026 10:00 AM IST

எரிமலை வெடித்து சிதறிய பகுதியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுளது.

எரிமலை
எரிமலை

இந்தோனேசியாவின் ஹால்மஹேரா தீவில் டுகோனோ எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் சிங்கப்பூரை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வட மலுக்கு மாகாணத்தில் அமைந்துள்ள டுகோனோ எரிமலை வெள்ளிக்கிழமை அதிகாலை வெடித்து சிதறியது. இதனால் வானில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் மற்றும் புகை பரவியது. இதில் சிக்கி அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Three hikers have been killed after Indonesia’s Mount Dukono erupted, spewing ash around 10 kilometres into the air.


Authorities have launched a rescue mission to try and retrieve the bodies. pic.twitter.com/xNxLTJ7umw

— Al Jazeera English (@AJEnglish) May 8, 2026

இதனை, வடக்கு ஹல்மஹேரா பொலிஸ் மா அதிபர் எர்லிக்சன் பாசரிபு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் மேலும் 17 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடித்து சிதறிய பகுதியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என இந்தோனேசிய எரிமலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 09, 2026 10:00 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

திடீரென வெடித்துச் சிதறிய எரிமலை… மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு நேர்ந்த சோகம்!

Read More

Previous Post

அறிவித்தார் அமித் ஷா… இன்று மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்கிறது பாஜக!

Next Post

பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் வாரத்திற்கு 62 மணிநேரமாகக் குறைப்பு: சுகாதார அமைச்சு விளக்கம் | Makkal Osai

Next Post
பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் வாரத்திற்கு 62 மணிநேரமாகக் குறைப்பு: சுகாதார அமைச்சு விளக்கம் | Makkal Osai

பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் வாரத்திற்கு 62 மணிநேரமாகக் குறைப்பு: சுகாதார அமைச்சு விளக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin