• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

India’s masterplan for LPG | மீண்டும் போர் பதற்றம்… ஹார்முஸ் நீரிணை முழு முடக்கமா? LPG சிக்கலை தடுக்க, இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்! | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
India’s masterplan for LPG | மீண்டும் போர் பதற்றம்… ஹார்முஸ் நீரிணை முழு முடக்கமா? LPG சிக்கலை தடுக்க, இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்! | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Generated imageGenerated image

இந்தியாவின் இந்தத் திட்டம், இந்தியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்தாலும்கூட இது முற்றிலுமான நிரந்தர தீர்வாக இருக்காது. ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் எரிசக்திகளே, இந்தியாவிற்கான எளிய தீர்வு. ஏனெனில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இதில் கணிசமான பகுதி வளைகுடா நாடுகளில் இருந்துதான் வருகிறது. ஹார்முஸ் நீரிணை முடங்கினால், இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தி, பணவீக்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படலாம். வர்த்தப் பற்றாக்குறையும் அதிகரிக்கக்கூடும். எனவே ஹார்முஸ் நீரிணையே இந்தியாவிற்கு சிறந்த வழி.

Read More

Previous Post

Gold Price | அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்.. 'தங்கம்' வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Next Post

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு | Makkal Osai

Next Post
பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு | Makkal Osai

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin