Last Updated:
Indian Railways | பொதுவாக, ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள், காத்திருப்பு அறைகள், டிக்கெட் கவுண்டர்கள், கழிப்பறைகள் மற்றும் சாப்பாட்டு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும். இது ரயில் பயணத்தை பயணிகளுக்கு மிகவும் வசதியாக மாற்றுகிறது.

