பொதுவாக, பேருந்துகள் அல்லது விமானங்களை விட அதிக சாமான்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே பயணிகளை அனுமதிக்கிறது. ஆனால், இதில் மது கட்டாயம் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தின்படி, பாதுகாப்புப் பணியாளர்கள் ஒருவர் மது எடுத்துச் செல்வதைக் கண்டால், அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில், வழக்கு பதிவும் செய்யப்படும்.


