தற்போது, உலகம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல்களால் உலகப் பொருளாதாரத்தின் நிலை வேகமாக மாறி வருகிறது. இந்த மாறிவரும் பொருளாதாரச் சூழலில், நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர். அதன்படி, இந்தியாவில் இருந்து 500 ரூபாயை எடுத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றால், அங்கே உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தெரியுமா? இந்த கணக்கீட்டை அறிந்தால், நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.


