• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

India – Pakistan Conflict: ‘இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?’ – விளக்கம் சசி தரூர்

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
India – Pakistan Conflict: ‘இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?’ – விளக்கம் சசி தரூர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. “போர் வேண்டாம்… பதற்ற நிலை வேண்டாம்’ என்று சொல்வதோடு மட்டும் நின்றுகொண்டது.

‘ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கவில்லை?’ என்பதை விளக்குகிறார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

“ஆச்சரியமாக, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை சீனா எடுக்கவில்லை. இந்தப் போர் குறித்த சீனாவின் அறிக்கைகள், ‘இந்தியா – சீனா உறவு மேம்பட்டு வருவதை சீனா உணர்ந்திருக்கிறது’ என்பதை காட்டுகின்றன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக அளவிலான வரி விதித்துள்ளார். அதனால், சீனாவுக்கு இந்திய சந்தை மிகவும் முக்கியம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சந்தையின் தேவை தற்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நின்றிருக்கும். ஆனால், இப்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவாக உள்ள போரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என்பது என்னுடைய கருத்து” என்று பேசியுள்ளார்.

Read More

Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்: சென்செக்ஸ் 412 புள்ளிகள் வீழ்ச்சி | Sensex falls 412 points for india-pakistan war tension

Next Post

Air Selangor Sokong Kempen BijakAir MADANI, Galak Kesedaran Pengguna Melalui Aplikasi Air Selangor 2.0 Demi Kelestarian Air . | Makkal Osai

Next Post
Air Selangor Sokong Kempen BijakAir MADANI, Galak Kesedaran Pengguna Melalui Aplikasi Air Selangor 2.0 Demi Kelestarian Air . | Makkal Osai

Air Selangor Sokong Kempen BijakAir MADANI, Galak Kesedaran Pengguna Melalui Aplikasi Air Selangor 2.0 Demi Kelestarian Air . | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin