மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி 171 ரன்கள் சேர்த்தனர். இந்தியா மகளிர் – தென் ஆப்பரிக்கா மகளிர் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. அத்துடன் இரண்டு வெற்றிகளுடம் தொடரை வென்றது இந்தியா மகளிர்.
Read More

