• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs WI Test : WTC தொடர்களில் 2000 ரன்கள்.. புதிய சாதனை படைத்த கே.எல். ராகுல்!! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs WI Test : WTC தொடர்களில் 2000 ரன்கள்.. புதிய சாதனை படைத்த கே.எல். ராகுல்!! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 10, 2025 1:25 PM IST

உலக அளவில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 6,080 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்

கே.எல். ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்கே.எல். ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கே.எல். ராகுல் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 2000 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்க பட்டியலில் இணைந்துள்ளார் கே.எல். ராகுல்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 ஆவது போட்டி டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். கே.எல். ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில் 38 ரன்கள் எடுத்ததன் மூலம் கே.எல். ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனையை 7 இந்திய வீரர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்களில் ரிஷப் பந்த் 2,731 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, ரவிந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் உள்ளனர்.

உலக அளவில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 6,080 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் உள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 10, 2025 1:25 PM IST

Read More

Previous Post

ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன் | Son prevents father body to buried for 3 days due to property dispute in Andhra

Next Post

Today Gold Rate: நகை வாங்க வந்தாச்சு டைம் – நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை… | மதுரை

Next Post
Today Gold Rate: நகை வாங்க வந்தாச்சு டைம் – நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை… | மதுரை

Today Gold Rate: நகை வாங்க வந்தாச்சு டைம் - நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை... | மதுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin