ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது சூர்யகுமார் யாதவ் – ஷிவம் துபே ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். நன்கு செட்டிலான பிறகு சூர்யகுமார் தனது வழக்கமான பாணி 360 டிகிரி வித்தையை காட்டிய நிலையில், ஷிவம் துபேயும் பிரமாண்ட சிக்ஸ் அடித்தார்.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)