Last Updated:
கட்டாக்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
December 09, 2025 8:54 PM IST


