தொடர் மழை காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் முக்கிய மாற்றமாக ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டி மழையால் நடக்காமல் போனல் இதற்கு ரிசர்வ் நாள் எதுவும் இல்லை.
Read More

