கோப்பையை வாங்காவிட்டால் என்ன, நான் கையோடு எடுத்துட்டுச் செல்கிறேன் என, கையோடு கோப்பையை தூக்கிச் சென்றார் நக்வி. இதனால் கோப்பை இல்லாமலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்கள், வெறுங்கையோடு இந்தியா திரும்பினர். கோப்பையை தர வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அழுத்தம் தந்தாலும், நக்வி அதைக் கண்டுகொள்ளவில்லை.


