• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs NZ T20 : சர்வதேச டி20 -யில் 2 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி.. இஷான் கிஷனுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது ஏன்? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs NZ T20 : சர்வதேச டி20 -யில் 2 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி.. இஷான் கிஷனுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது ஏன்? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 21, 2026 7:23 AM IST

திலக் வர்மாவுக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

சூர்ய குமார் யாதவ்
சூர்ய குமார் யாதவ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.

நாக்பூரில் இன்று நடைபெறும் முதல் மேட்ச்சில் இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 யில் விளையாடிய இஷான் கிஷன் இன்றைய போட்டியில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச மேட்ச்சில் களம் இறங்கவுள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷான் இடம் பெற்றுள்ளார். எனவே அவருக்குப் போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுவாகத் தொடக்க வீரராகக் களம் இறங்கும் இஷான் கிஷன், இந்தத் தொடரில் 3-வது இடத்தில் களம் இறங்குவார் என சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் திலக் வர்மாவுக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் அவர் நியூசிலாந்து தொடரின் முதல் 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் முழுமையாகக் குணமடைந்து 4-வது போட்டியில் (ஜனவரி 28) திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; மூன்று சிறுவர்கள் கைது

Next Post

MH370 தேடுதல் 7,236 சதுர கி.மீ. பரப்பளவைப் பதிவு செய்துள்ளது; இதுவரை குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை | Makkal Osai

Next Post
MH370 தேடுதல் 7,236 சதுர கி.மீ. பரப்பளவைப் பதிவு செய்துள்ளது; இதுவரை குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை | Makkal Osai

MH370 தேடுதல் 7,236 சதுர கி.மீ. பரப்பளவைப் பதிவு செய்துள்ளது; இதுவரை குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin