• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs NZ | இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20: நியூசிலாந்து அணி வெற்றி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs NZ | இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20: நியூசிலாந்து அணி வெற்றி! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Jan 29, 2026 7:14 AM IST

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் 4வது போட்டி நடைபெற்றது.

News18
News18

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் 4வது போட்டி நடைபெற்றது.

இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்தியா பந்து வீசிய நிலையில், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

டிம் செய்ஃபிரைட் 36 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். கான்வாய் 44 ரன்களும், டேரில் மிச்சல் 39 ரன்களும் சேர்த்தனர். அர்ஷீதீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், ரிங்கு சிங் 5 கேட்ச் செய்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஷிபம் துபே மட்டும் சற்று தாக்குப்பிடித்து 65 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் தோல்வியடைந்தது.

Read More

Previous Post

குருபகவான்–செவ்வாய் இணைவதால் உருவாகும் அரிய யோகம்: அதிஷ்ட மழையில் நனையவுள்ள 3 ராசிகள் – Sri Lanka Tamil News

Next Post

மீண்டும் ஒரு பனி புயல் வீசும்.. மக்களுக்கு அலெர்ட்.. அமெரிக்காவில் எச்சரிக்கை..! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In