Rohit Sharma: தர்மசாலாவில் நடந்துவரும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது. வேகப்பந்துவீச்சாளரும் துணை கேப்டனுமான ஜஸ்ப்ரீத் பும்ரா, அணியை வழிநடத்தி வருகிறார்.
Read More