Ind vs Eng 1st Odi Result: இந்திய ஓபனர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய பின் களமிறங்கிய ஷ்ரேயாஸ் தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். இவரை போல் சர்ப்ரைஸாக ஐந்தாவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்ட அக்ஷர் தன் பங்குக்கு விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
Read More

