• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ENG | ஜெய்ஸ்வால், கில் அசத்தல் சதம்..! வலுவான நிலையில் இந்திய அணி..!

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs ENG | ஜெய்ஸ்வால், கில் அசத்தல் சதம்..! வலுவான நிலையில் இந்திய அணி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 21, 2025 8:26 AM IST

ஜெய்ஸ்வால் மற்றும் கில் சதம் அடித்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

ஜெய்ஸ்வால், கில் அசத்தல் சதம்ஜெய்ஸ்வால், கில் அசத்தல் சதம்
ஜெய்ஸ்வால், கில் அசத்தல் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோரின் சதத்தால் 359 ரன்கள் குவித்து இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த கே.எல்.ராகுல், 42 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். நான்காவது வீரராகக் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில், அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தி, 127 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

அதேபோல அவருக்குப் பக்கபலமாக விளையாடிய ரிஷப் பந்த், 65 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் களத்தில் கருண் நாயர், ஜடேஜா ஆகிய வீரர்கள் உள்ளதால், இந்திய அணி 400 ரன்களை நிச்சயம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 21, 2025 8:26 AM IST

Read More

Previous Post

காட்டாட்சியை அகற்றியதால் பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து | PM Modi says about bihar development

Next Post

China: “கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி” – சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

Next Post
China: “கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி” – சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

China: ``கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி'' - சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin