• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ENG : சிராஜ் ஆட்டமிழந்தது குறித்து மனம் திறந்த கிங் சார்லஸ்.. இந்திய அணி வீரர்களுடன் உற்சாக சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs ENG : சிராஜ் ஆட்டமிழந்தது குறித்து மனம் திறந்த கிங் சார்லஸ்.. இந்திய அணி வீரர்களுடன் உற்சாக சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 16, 2025 9:10 PM IST

மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது.

இந்திய வீரர்களை சந்தித்த சார்லஸ்இந்திய வீரர்களை சந்தித்த சார்லஸ்
இந்திய வீரர்களை சந்தித்த சார்லஸ்

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் சார்லஸ் இந்திய அணியுடனான சந்திப்பின் போது லார்ட்ஸ் டெஸ்டில் சிராஜ் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஆடவர் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களை லண்டன் புனித ஜேம்ஸ் அரண்மனையில் மன்னர் சார்லஸ் சந்தித்து உரையாடினர்.

மன்னர் சார்லஸூடன் உரையாடியது தொடர்பாக பேசிய கேப்டன் ஷுப்மன் கில், மூன்றாவது டெஸ்டின் கடைசி நேரத்தில் சிராஜ் ஆட்டமிழந்தது துரதிருஷ்டமானது எனவும் அந்த நேரத்தில் தங்கள் மனநிலை எப்படி இருந்தது எனவும் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அதற்கு லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டமானது எனவும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்ததாகவும் கில் கூறினார்.

தற்போது நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் கடுமையாக பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 16, 2025 9:10 PM IST

Read More

Previous Post

100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!

Next Post

நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார் | Makkal Osai

Next Post
நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார் | Makkal Osai

நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin