Ind vs End 3rd Odi: முதலில் கோலியுடன், பின்னர் ஷ்ரேயாஸ் உடன் 100 பிளஸ் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளில் தனது 7வது சதத்தை அடித்தார். தனது பார்மை மீட்டெடுக்கும் விதமாக பொறுமையாகவும், நிதானமாகவும் பேட் செய்த கோலி 73வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
Read More

