• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs Aus | சர்வதேச போட்டிகளில் 50 ஆவது சதம்.. சிட்டினியில் ரோஹித் சர்மா உலகசாதனை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Ind vs Aus | சர்வதேச போட்டிகளில் 50 ஆவது சதம்.. சிட்டினியில் ரோஹித் சர்மா உலகசாதனை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 25, 2025 3:38 PM IST

சிட்டி மைதானத்தில் ரோஹித் சர்மா 50ஆவது சர்வதேச சதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய உலக சாதனை; ஒரே வீரராக மூன்று வகை போட்டிகளில் 5 சதங்கள்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டி மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தி அணி சார்பில் ஹர்சித் ராணா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கில் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து டக்அவுட்டான விராட் இ்ன்றைய போட்டியில் ரோஹித் உடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணி புரடடி எடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பின் ரோஹித் – விராட் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். விராட் அரைசதம் அடித்த நிலையில் ஹிட்மேன் ரோஹித் சர்மா சதமடித்தார். சர்வதேச போட்டிகளில் இது ரோஹித் சர்மாவிற்கு 5- ஆவது சதமாகும்.

ஒரு நாள் போட்டிகளில் 33, டெஸ்ட் 12 மற்றும் டி20 போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். மூன்று விதமான போட்டிகளில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா தான். மேலும் ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சதமடித்த வீரர் என்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள்

ரோஹித் சர்மா – 6

விராட் கோலி – 5

சங்ககாரா – 5

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 25, 2025 3:38 PM IST

Read More

Previous Post

பாக். அணு ஆயுதங்களை அமெரிக்காவிடம் முஷாரப் ஒப்படைத்தார்: சிஐஏ முன்னாள் அதிகாரி தகவல் | Pervez Musharraf handed over Pakistan nuclear weapons to the US Former CIA officer

Next Post

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்! | Gold, Silver Rate reaches new high today in Chennai

Next Post
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்! | Gold, Silver Rate reaches new high today in Chennai

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்! | Gold, Silver Rate reaches new high today in Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin