ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.