• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs AUS : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ODI கேப்டனாக சுப்மன் கில் நியமனம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs AUS : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ODI கேப்டனாக சுப்மன் கில் நியமனம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், 5 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல்கள் பரவியிருந்தன.

இந்த நிலையில் தற்போது பிசிசிஐ ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி-

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிரஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

டி20 தொடருக்கான இந்திய அணி-

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 04, 2025 3:15 PM IST

Read More

Previous Post

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன? | Kurnool bus fire: Tragedy on Andhra highway

Next Post

ரூ.94,000-ஐ கடந்து தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.1,960 உயர்வு | gold price hits new high sovereign increased by 1960 rupees

Next Post
ரூ.94,000-ஐ கடந்து தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.1,960 உயர்வு | gold price hits new high sovereign increased by 1960 rupees

ரூ.94,000-ஐ கடந்து தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.1,960 உயர்வு | gold price hits new high sovereign increased by 1960 rupees

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin