• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Income Tax Bill : புதிய வருமான வரி மசோதா: ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Income Tax Bill : புதிய வருமான வரி மசோதா: ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 08, 2025 9:51 AM IST

Income Tax Bill : பழைய வருமான வரி சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாக இருக்கிறது.

News18News18
News18

12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் வரி கட்ட தேவையில்லை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழைய வருமான வரி சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாக இருக்கிறது.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. புதிய வருமான வரி சட்டப்படி மாதம் 1 லட்சம் வருமானம் என ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது.

மேலும் நிலையான கழிவு 75 ஆயிரத்துடன் சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வரி இருக்காது. இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய மசோதா, நேரடி வரி சட்டத்தை புரிந்துகொள்ள எளிதாக்கும். வரிச்சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.

இதையும் படிங்க : “ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது நல்ல பட்ஜெட்… ஆனால் சாமானியர்களுக்கு… ” – ஆனந்த் சீனிவாசன் சொன்ன காரணம்!

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். இது மட்டுமின்றி, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு  (Skill india) திட்டத்துக்கு 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

First Published :

February 08, 2025 9:51 AM IST

Read More

Previous Post

ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி 330 ரன் குவித்து முன்னிலை | Smith, Carey hundreds put Australia in charge on Day 2

Next Post

பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி | Makkal Osai

Next Post
பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி | Makkal Osai

பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin