• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

IMPS டிரான்ஸ்ஃபர்களுக்கு கூடுதல் கட்டணம்… SBI வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
IMPS டிரான்ஸ்ஃபர்களுக்கு கூடுதல் கட்டணம்… SBI வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 15, 2025 9:25 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) IMPS (Immediate Payment Service – இம்மிடியெட் பேமெண்ட் சர்வீஸ்) மூலமாக செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது.

News18News18
News18

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளைகள் தவிர ஆன்லைன் சேனல்கள் மூலமாக செய்யும் IMPS டிரான்ஸ்ஃபர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து (இன்று) கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை வங்கி வெளியிட்டுள்ளது. எந்தெந்த தொகைக்கு எவ்வளவு சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பற்றிய விளக்கமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) IMPS (Immediate Payment Service – இம்மிடியெட் பேமெண்ட் சர்வீஸ்) மூலமாக செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளைகள் மூலமாக IMPSஇல் செய்யப்படும் பண பரிமாற்றங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும், 25,000 ரூபாய்க்கு மேல் ஆன்லைனில் நீங்கள் செய்யும் IMPS ஃபண்டு டிரான்ஸ்ஃபர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது என்ற தகவலை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் வெப்சைட்டில் பதிவு செய்துள்ளது.

ஆன்லைன் சேனல்கள் மூலமாக 25,000 ரூபாய்க்கும் அதிகமான டிரான்சாக்ஷன் செய்வதற்கு இனி 2 முதல் 10 ரூபாய் என்ற பெயரளவு கட்டணங்கள் மற்றும் அதோடு சரக்கு மற்றும் சேவை வரியான (GST) செலுத்த வேண்டும்.

இதில் ஹேப்பி நியூஸ் என்னவென்றால், சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக செய்யும் IMPS டிரான்ஸ்ஃபர்களுக்கு எந்தவித கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை. இதுவே, கார்ப்பரேட் கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 8, 2025 முதல் இந்த புதிய சேவை கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 15, 2025 9:25 AM IST

Read More

Previous Post

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் | இந்தியா

Next Post

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் அப்னான் ஹமிமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே – Malaysiakini

Next Post
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் அப்னான் ஹமிமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே – Malaysiakini

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் அப்னான் ஹமிமின் தனிப்பட்ட கருத்து மட்டுமே – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin