• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

IDB பசுமை கைத்தொழில் விருதுகள் 2024 இல் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கங்களை வென்றது

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
IDB பசுமை கைத்தொழில் விருதுகள் 2024 இல் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கங்களை வென்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


26

நிலைபேண்தகைமைக்கான வெற்றிக் கதைகளை அங்கீகரிப்பதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபை வழங்கிய பசுமைத் தொழில் விருதுகள் 2024 இல் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கங்கள் உட்பட மூன்று கௌரவங்களை வென்றுள்ளது.

இலங்கையின் முதல் 100% கார்பன் நடுநிலை வங்கியான கொமர்ஷல் வங்கிக்கு குறைந்த கார்பன் மற்றும் அல்லது காலநிலை-மீள்திறன் உற்பத்திக்கான’ தங்க விருது வங்கியின் கார்பன்-நடு நிலைக்கான பயணத்தின் நேர்மறையான தாக்கங்களுக்காக வழங்கப்பட்டதுடன் மற்றும் ‘பசுமை டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான’ தங்க விருது பரந்த அளவிலான வாடிக்கையாளர்களால் டிஜிட்டல் வங்கியை ஏற்றுக்கொள்வதில் வங்கியின் வெற்றிக்காக வழங்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் மூலம் வங்கியானது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதுடன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கிறது.

கொமர்ஷல் வங்கியானது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முயற்சிகளில் பசுமை நிதியளிப்பில் அதன் முன்னோடி பங்கை அங்கீகரிக்கும் பொருட்டு ‘உள்ளடக்கிய வர்த்தக அபிவிருத்திக்காக ‘வெண்கல விருதையும் வென்றது.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில், கொமர்ஷல் வங்கியானது, பன்முகத்தன்மை, உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக சமத்துவம் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய நிலைத்தன்மைக்கான முழுமையான அணுகுமுறைக்கு மாற்றியமைக்க முடியாத வகையில் தன்னை அர்ப்பணித்துள்ளது. “இந்தத் துறையில் எங்களின் பன்முக முயற்சிகள் ஏற்கனவே பலனைத் தந்துள்ளன, வாழ்வாதாரத்தை உருவாக்கும் அதே வேளையில் நமது சுற்றுச்சூழலுக்கான வளமான, அர்த்தமுள்ள இருப்புக்கு நாம் பங்களிக்கிறோம் என்பதையே இது உணர்த்துகிறது. தொடரும் இந்த பயணத்தில் நாம் அடைந்து வரும் முடிவுகளுக்கு இந்த விருதுகள் ஒரு பொருத்தமான அங்கீகாரமாகும்”

‘குறைந்த கார்பன் மற்றும் காலநிலை-மீள்தன்மை உற்பத்திக்கான IDB யின் தங்க விருதானது கொமர்ஷல் வங்கியானது 85 கிளைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவியதன் மூலம் 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மின் நுகர்வினை கருத்தில் கொள்ளும்போது மாதத்திற்கு 239,080 மறூ மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், 16,404 Gigajoules மின்சாரம் குறைந்ததையும் அங்கீகரிக்கிறது.



Read More

Previous Post

3.61 juta pencarum pindah RM11.5 bilion ke Akaun Fleksibel | Makkal Osai

Next Post

கவுதம் கம்பீர் இதுவரை சாதித்தது என்ன? காத்திருக்கும் சவால் என்ன?

Next Post
கவுதம் கம்பீர் இதுவரை சாதித்தது என்ன? காத்திருக்கும் சவால் என்ன?

கவுதம் கம்பீர் இதுவரை சாதித்தது என்ன? காத்திருக்கும் சவால் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin