Last Updated:
செங்கடலில் அமைந்துள்ள மோச்சா துறைமுகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏமன் நாட்டின் துறைமுகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.


