• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Hormuz Strait | “ஹோர்முஸ் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம்” – ஈரானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Hormuz Strait | “ஹோர்முஸ் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம்” – ஈரானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 01, 2026 2:53 PM IST

ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர்
பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர்

ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம் என்று ஈரான் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படிங்க: America | டிரம்ப்பின் உத்தரவை செல்லாது என அறிவித்த நீதிமன்றம்… இந்தியர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்!

இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் பெசஸ்கியான் எடுத்துரைத்தார். அப்போது, ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாக தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்து நடைபெறுவது இந்தியாவுக்கும், உலகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“ஹோர்முஸ் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம்” – ஈரானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Read More

Previous Post

Tamilmirror Online || தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர் இன்று தொடக்கம்.. இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா?

Next Post
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர் இன்று தொடக்கம்.. இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர் இன்று தொடக்கம்.. இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin