• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை – Airbag தொடர்பில்  உடனே Check செய்யுங்கள்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை – Airbag தொடர்பில்  உடனே Check செய்யுங்கள்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை – Airbag தொடர்பில்  உடனே Check செய்யுங்கள்!

தேவையான Airbag System மேம்படுத்தலை மேற்கொள்ளத் தவறினால், விபத்தொன்றின் போது Airbag செயல்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அல்லது முன் இருக்கையில் பயணிக்கும் நபருக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Honda வாகனங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், தங்களது வாகனங்கள் தற்போது இடம்பெற்று வரும் SRS ஏர்பேக் (Airbag) சிஸ்டம் மேம்படுத்தல் மீளழைப்பு நடவடிக்கையால் தங்களது வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்குமாறு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு தொடர்பான மேம்படுத்தல் பணிகள், வாகன உரிமையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மீளழைப்பு நடவடிக்கையில் Honda நிறுவனத்தின் பிரபலமான பல வாகன மொடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அவற்றில்:

Honda Civic
Honda CR-V
Honda Accord
Honda Fit / Jazz
Honda City
Honda Insight
Honda Stream
Honda Odyssey
Honda Integra
Honda Crossroad

ஆகிய வாகனங்களின் தெரிவுசெய்யப்பட்ட மொடல் குறியீடுகள் ஆகும்.

வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Honda Sri Lanka இன் பாதுகாப்பு மீளழைப்பு இணையதளத்தில் (Safety Recall Portal) வாகனம் இந்த நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான Airbag System மேம்படுத்தலை மேற்கொள்ளத் தவறினால், விபத்தொன்றின் போது Airbag செயல்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அல்லது முன் இருக்கையில் பயணிக்கும் நபருக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Honda வாகனங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motor Co. (Pvt) Ltd., இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் பணிகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த வாகனம் Stafford Motor Co. நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படாததாக இருந்தாலும் அல்லது இதற்கு முன்னர் அந்நிறுவனத்திடம் சேவை பெறாததாக இருந்தாலும், இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, Honda வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Recall நிலையை உடனடியாக பரிசோதித்து, தேவையெனில் பாதுகாப்பு மேம்படுத்தல் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

அதிகாலை தீ விபத்தில் அம்பாங் பள்ளிக்கு அருகில் உள்ள மாமாக் உணவகம், சேமிப்புக் கிடங்கு அழிந்தது | Makkal Osai

Next Post

கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.35-க்கு… விலை உயர்வை குறைக்க 400 டன் வெங்காயம் கொண்டு வந்த மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.35-க்கு… விலை உயர்வை குறைக்க 400 டன் வெங்காயம் கொண்டு வந்த மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.35-க்கு... விலை உயர்வை குறைக்க 400 டன் வெங்காயம் கொண்டு வந்த மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin