05
அதாவது, HDFC வங்கியின் வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி, ஒருவரின் மாத வருமானம் ரூ.50,000-த்திற்கு மேல் இருந்தால், அவர் HDFC வங்கியில் ரூ.28,00,000 வீட்டுக் கடனாகப் பெறலாம். ஹெச்டிஎஃப்சி வங்கியின் வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி, 20 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், மாதம் ரூ.24,744 இஎம்ஐயாகச் செலுத்த வேண்டும்.


&w=1200&resize=1200,675&ssl=1)