கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 19 செ.மீ, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 15 செ.மீ, ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Read More

