Heatwave Alert: ’அடுத்த 2 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெப்ப அலைகள் வீசும்!’ இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-imd issues heatwave alert for southern eastern india for next two days
ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், விதர்பா, கர்நாடகா, கடலோர ஆந்திரா, ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகள் இந்த வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.