HDFC வங்கி, யெஸ் வங்கி, ICICI வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் உட்பட பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளனர். எனவே, இந்தப் பதிவில் HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் யெஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துணை வங்கியான HDFC வங்கி மூன்று கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது டெபாசிட் செய்யும் நபரின் வயது மற்றும் கால அளவைப் பொறுத்து அமைகிறது. ICICI வங்கி 7.85 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும், யெஸ் வங்கி 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
3 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு HDFC வங்கி வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஏப்ரல் 1, 2025 முதல் அமலானது):
7 நாட்கள் முதல் 14 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.5 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.5 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3.5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 4 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 4.5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5 சதவீதம்
61 நாட்கள் முதல் 89 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 4.5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5 சதவீதம்
90 நாட்கள் முதல் 6 மாதங்கள்:
பொதுமக்களுக்கு: 4.5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5 சதவீதம்
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள்:
பொதுமக்களுக்கு: 5.75 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம்:
பொதுமக்களுக்கு: 6 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.5 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 6.6 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.10 சதவீதம்
18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
2 வருடங்கள் 1 நாள் முதல் 2 வருடங்கள் 11 மாதங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
2 வருடங்கள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
2 வருடங்கள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 வருடங்கள் அல்லது அல்லது அதற்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
3 வருடங்கள் 1 நாள் முதல் 4 வருடங்கள் 7 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
4 வருடங்கள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
4 வருடங்கள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
இதையும் படிக்க: வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு… கனரா வங்கி வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!
3 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு யெஸ் வங்கி வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஏப்ரல் 1, 2025 முதல் அமலானது):
7 நாட்கள் முதல் 14 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.75 சதவீதம்
15 நாட்கள் முதல் 45 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3.70 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.20 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.5 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.5 சதவீதம்
121 நாட்கள் முதல் 180 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.5 சதவீதம்
181 நாட்கள் முதல் 271 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 6.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.75 சதவீதம்
272 நாட்கள் முதல் 12 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 6.5 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.00 சதவீதம்
12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.75 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 8.25 சதவீதம்
24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
36 மாதங்கள் முதல் 60 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
60 மாதங்கள்:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
60 மாதங்கள் 1 நாள் முதல் 120 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
இதையும் படிக்க: இனி 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சுயமாக பேங்க் அக்கவுன்ட்டை இயக்கலாம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட RBI…!
ஃபிக்சட் டெபாசிட்களுக்கு ICICI வங்கி வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஏப்ரல் 11, 2025 முதல் அமலானது):
7 நாட்கள் முதல் 29 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3.00 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.5 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 3.50 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 4 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 4.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 4.50 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5 சதவீதம்
91 நாட்கள் முதல் 184 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 4.75 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
185 நாட்கள் முதல் 270 நாட்கள்:
பொதுமக்களுக்கு: 5.75 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
271 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 6 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.5 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 6.70 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவாக:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.85 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7.25 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
இதையும் படிக்க: வங்கிக் கடன் vs தனியார் நிறுவன கடன்: இரண்டில் எது பெஸ்ட் சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறீங்க…?
2 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 7 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை:
பொதுமக்களுக்கு: 6.90 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.40 சதவீதம்
5 வருடங்கள் (வரி சேமிப்பு FD):
பொதுமக்களுக்கு: 7 சதவீதம்
சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.5 சதவீதம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 3:26 PM IST

